கவிதைக்கு நயங்கள் அழகு
என்னுடைய கவிதைக்கு (Number) எண்களும் அழகு
இதோ எண்கள் வரிசையில் என் கவிதை
தலைப்பு – உறவுகள்
ஓர் எழுத்து கவிதை நீ
ஈரெழுத்து கவிதை நான் / குரு
மூன்றெழுத்து கவிதை அம்மா /அப்பா
நான்கெழுத்து கவிதை இறைவன்/ நண்பன்/ சகோதரி
ஐந்து எழுத்து கவிதை ஆசிரியர் / சகோதரன்/ உறவினர்……….
© 2025 Vivekananda Educational Trust (VET) – All Rights Reserved