உணவே மருந்து -மிளகு – M. Selvi Principal, SRF

  • Home
  • உணவே மருந்து -மிளகு – M. Selvi Principal, SRF
Shape1 Shape2 Shape3 Shape4 Shape5 Shape6 Shape7 Shape8 Shape9 Shape10
உணவே மருந்து -மிளகு – M. Selvi Principal, SRF

உணவே மருந்து -மிளகு…

ஒரே ஒரு மிளகு போதும், உண்ணும் உணவு சுவையாக!

இரண்டு மிளகெடுத்து ,இரண்டொரு ஆடாதோடா இலை

சேர்த்தால் இரும்பல் ,சளி காணாமல் போகும்!

மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்தால்

கேசம்கூட கருகருவென்று வளரும்!

நான்கு மிளகும் , சுக்கும் சிறிது கலந்தால்

நெஞ்சுவலி சொல்லாமல் போகும்!

ஐந்து மிளகும் ,சுக்கும், திப்பிலியும்

இணைந்தால் கோழை ஓடியே போகும்.!

M. Selvi  Principal, SRF