இயற்கையை பார்க்க மனம் கொள்ளுதே ஆர்வம்
இலையோடு காற்றும் பாடுதே ராகம்
அதை ரசிக்க தூண்டுதே மனம்
நித்தம் ரசித்தேன் அதன் அழகை
உருகி உறைந்தேன் அந்த ஆனந்தத்தில்
© 2025 Vivekananda Educational Trust (VET) – All Rights Reserved