ஒரே ஒரு மிளகு போதும், உண்ணும் உணவு சுவையாக!
இரண்டு மிளகெடுத்து ,இரண்டொரு ஆடாதோடா இலை
சேர்த்தால் இரும்பல் ,சளி காணாமல் போகும்!
மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்தால்
கேசம்கூட கருகருவென்று வளரும்!
நான்கு மிளகும் , சுக்கும் சிறிது கலந்தால்
நெஞ்சுவலி சொல்லாமல் போகும்!
ஐந்து மிளகும் ,சுக்கும், திப்பிலியும்
இணைந்தால் கோழை ஓடியே போகும்.!
M. Selvi Principal, SRF
© 2025 Vivekananda Educational Trust (VET) – All Rights Reserved