மாணவன் மற்றும் ஆசிரியர் -N. Anitha Mentor, ZER

  • Home
  • மாணவன் மற்றும் ஆசிரியர் -N. Anitha Mentor, ZER
Shape1 Shape2 Shape3 Shape4 Shape5 Shape6 Shape7 Shape8 Shape9 Shape10
மாணவன் மற்றும் ஆசிரியர் -N. Anitha Mentor, ZER

மாணவன் மற்றும் ஆசிரியர்

ஒரு சிறுவன் எப்போதும் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றான்.
அவன் ஆசிரியரை கேட்டான், “ஏன் நான் எப்போதும் தோல்வியடைகிறேன்?”
ஆசிரியர் ஒரு கண்ணாடி காட்டி சொன்னார், “இந்த கண்ணாடியில் பார்த்தால் என்ன தெரிகிறது?”
சிறுவன் சொன்னான், “என்னுடைய முகம்.”
அவர் சொன்னார், “அதேபோல, உன் செயல்களையும் நீ பார்ப்பாயானால் வெற்றி நிச்சயம் வரும்.”
அந்த நாளிலிருந்து சிறுவன் தினமும் தன் பழக்கங்களைக் கவனித்து மாற்றிக் கொண்டான்.
அடுத்த தேர்வில் அவன் பள்ளியில் முதலிடம் பெற்றான்.
நீதி: தன்னை அறிந்தவன் தான் வெற்றி பெறுவான்.

N. Anitha  – Mentor

ZER