மகிமை பொருந்திய மாதரசிகள்

"எங்கே பெண்கள் கௌரவிக்கப்படுகிறார்களோ அங்கே ஐஸ்வர்யம் தாண்டவமாடும் " என்று கூறுவர் நம் முன்னோர். பஞ்ச பூதங்களையே ஆணையிட்டு அடக்கிய வீர மாதரசிகளின் வரலாறுகளை நம் புராணங்கள் எழுதிச் சென்றுள்ளன. தைரிய சாகசத்திற்கும் விசாலமான கண்ணோட்டத்திற்கும் பெயர் பெற்று விளங்கிய வீர வனிதைகள் மகாராணிகளாக அரசாண்ட பெருமை கொண்ட தேசம் நம் பாரத தேசம். ‘சக்தி’, "மகத்தான ஆற்றல் படைத்த பெண் தெய்வம்" என்று இந்து மத வழிபாடு தெரிவிக்கிறது. அதனால்தான் "பெண்ணிற் பெருந்தக்க யாவுள" என்று வள்ளுவரும் வினவுகிறார்

Next

மகிமை பொருந்திய மாதரசிகள்

கேள்வி 1 OF 10

தேக நினைவுற்று தமது உடலெல்லாம் தலைமுடி கேசத்தால் மூடிக்கொண்டு (சிவபெருமான் மட்டுமே தம் வாழ்வில்
ஆதாரமாகக்கொண்டு)_______________ கர்நாடகத்தில் வீரசைவம் தழைக்கசெய்தார்.

Next

மகிமை பொருந்திய மாதரசிகள்

கேள்வி 2 OF 10

விண்வெளிக்குச் சென்ற வீரநங்கை __________________ தனது கலாச்சார அடையாளமாய் கீதையையும், பிள்ளையார்
சிலையையும் உடன் கொண்டு சென்றார்.

Next

மகிமை பொருந்திய மாதரசிகள்

கேள்வி 3 OF 10

அகத்திய முனிவர் மனைவி மஹாஞானி _____________________ உடன் தர்க்கன்செய்ய மெத்தப் படித்த
பண்டிதர்களும் பின்வாங்கினர்

Next

மகிமை பொருந்திய மாதரசிகள்

கேள்வி 4 OF 10

தனது கணவர் ஹரிச்சந்திரனின் ஸத்தியத்தைக் காக்கத் தன்னையும் தன் மகனையும் அடிமைகளாக
விற்க ________________ மனமாரச் சம்மதித்து ஒரு செல்வந்தர் வீட்டில் குற்றேவல் புரிந்து வந்தார்.

Next

மகிமை பொருந்திய மாதரசிகள்

கேள்வி 5 OF 10

தனது கணவன் கயவன் என்பதை அறிந்து அவனால் சமுதாயத்திற்குக் தீங்கு நேரக்கூடாது என்கிற
நல்லெண்ணத்தால் ________________________ தனது கணவனையே தண்டித்தார்.

Next

மகிமை பொருந்திய மாதரசிகள்

கேள்வி 6 OF 10

தனது தேசத்தை காப்பதற்காக மன்னரின் குழந்தைக்குப் பதில் தனது குழந்தையைப் பணயம்
வைத்தார் இராஜபுதனத்து வீரத்தாய்_____________________

Next

மகிமை பொருந்திய மாதரசிகள்

கேள்வி 7 OF 10

தனது கணவன் ஆட்டனத்தி காவேரி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட, தனது கற்பின்
திறத்தாலே உயிருடன் மீட்ட மாதரசி ______________

Next

மகிமை பொருந்திய மாதரசிகள்

கேள்வி 8 OF 10

யுத்த களத்தில் தனது கணவர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு துணையாக இருந்து அவரை எதிர்த்த அவர்களது சொந்த
மகன் நரகாசுரனை வென்று தர்மத்தை காத்தவர் _____________.

Next

மகிமை பொருந்திய மாதரசிகள்

கேள்வி 9 OF 10

பாரதப் பெண்மணிகளுக்காக ராஷ்டிர சேவிகாசமிதி என்னும் இயக்கத்தை தோற்றுவித்தவர் ______________.

Next

மகிமை பொருந்திய மாதரசிகள்

கேள்வி 10 OF 10

நல்ல மதிமந்திரியாய் இருந்து தன் சகோதரன் அருண்மொழி வர்மனைத் திரிபுவனச் சக்கரவர்த்தி
ராஜராஜ சோழனாக உயர்த்தியவர் ________________________.

Next

CORRECT:

Quiz Over

Total Score:

Play Again