அன்னை பூமி பாரதம்

நம்முடைய பாரதத்தாய் வீரர்களின் தாய் ஆவாள். நம்பிக்கை உள்ளவர்கள் தாம் முன்னேற்றத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் தம்முடைய தேசத்தை கௌரவமுடையதாக செய்கின்றனர். தங்கள் வாழ்க்கையை வெற்றி அடையச் செய்கிறார்கள். அம்மனிதர்களை நாம் அறிந்து கொள்வோம்.


Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 1 OF 10

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பினுடைய தூக்கத்தைக் கெடுத்தவர், சிறுத்தை போல் எதிர்பாராது
தாக்கும் குணங்கள் கொண்ட பாரதீய மாவீரர் ______________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 2 OF 10

“செங்கற்களை வை; சுண்ணாம்பு பூசி சுவரை எழுப்புக” என்று ___________ கர்ஜித்தான். பதேசிங்க் இடிபோல் முழங்கினான்

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 3 OF 10

பதினொன்றாம் நூற்றாண்டில் மலாயாவிற்கு திக்விஜயம் சென்று வெற்றி முரசு கொடிய மாமன்னர்______________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 4 OF 10

கம்போடியா (ஃபுனான்) சென்று பாரதீய கலாச்சாரத்தை பிரச்சாரம் செய்து பரப்பியவர்_____________

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 5 OF 10

முகம்மது கஜினியைத் தோற்கடித்த வீரரரின் பெயர் ___________

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 6 OF 10

சிகந்தரின் (அலெக்ஸாண்டர்) சேனாபதி செல்யுகஸ் தன் படையுடன் ____________ மன்னனிடம் மோதி தோல்வியுற்று
சரணாகதி அடைந்தான்.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 7 OF 10

பிரயாகையில் நடந்த கும்பமேளா சமயத்தில் அனைத்தையும் தானம் செய்த காரணத்தினால் __________
தன் சகோதரி ராஜஸ்ரீயிடம் ஆடைகள் வாங்கி அணிய வேண்டி நேர்ந்தது.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 8 OF 10

ஆங்கிலேயர்களுடன் போரிட்டுக்கொண்டே நாட்டின் பொருட்டு தன் உயிரையே பலியாக கொடுத்தார்.“பாரத தாயின் வீரமகள்“என்ற கௌரவத்தைப் பெற்றார். அப்படிப்பட்ட வீரபெண்மணியின பெயர் ___________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 9 OF 10

மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று சுதந்திர உணர்வை வெளிபடுத்திய மாவீரன் _____________

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 10 OF 10

“வானம் பொழிகிறது பூமி விளைகிறது உமக்கேன் தர வேண்டும் கிஸ்தி” என்று கூறி வெள்ளயனை எதிர்த்தவர் __________.

Next

CORRECT:

Quiz Over

Total Score:

Play Again