அன்னை பூமி பாரதம்

சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகரிகம், வாழ்வையும் கொண்டது. இங்கு பல்வேறு பட்ட மத,இன,மொழி வேறுபாடுடைய மக்கள் வாழ்கின்றனர் ஒற்றுமை உடைய பெருமை மிகுந்த நாடு நம் இந்தியா. பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம் என்று ஆனந்தமாக இந்தியர்கள் பாடினால் அது பொருள் பொதிந்த ஒரு விஷயமாகும். ஏனெனில் உலகில் உள்ள நாகரிகங்களில் எல்லாம் பழமையான ஜீவனுள்ள ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் மட்டுமே தான்! பல பழம் பெரும் நாகரிகங்கள் அழிந்து பட்ட போதிலும் இன்றும் தன் இளமை மணம் மாறா நாகரிகமாக உலகில் இருக்கும் ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் தான். பல வீர்களும் தியாகிகளும் வாழ்ந்த உன்னத நாடு.


"இந்த பூமியில் ஏதேனும் ஒரு நிலம் இருந்தால், ஆசீர்வதிக்கப்பட்ட புன்யா பூமி என்று கூறலாம், இந்த பூமியில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் கர்மாவைக் கணக்கிட வேண்டிய நிலமாக இருக்க வேண்டும், ஒவ்வொரு ஆத்மாவும் கடவுளை நோக்கிச் செல்லும் நிலம் அதன் கடைசி வீட்டை அடைய, மனிதநேயம் மென்மையை நோக்கி, தாராள மனப்பான்மையை, தூய்மையை நோக்கி, அமைதியை நோக்கி, எல்லாவற்றிற்கும் மேலாக, உள்நோக்கம் மற்றும் ஆன்மீகத்தின் நிலத்தை அடைய வேண்டும் - அது இந்தியா.- சுவாமி விவேகனந்தர் ”

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 1 OF 10

பாரதத்தின் புண்ய நதியான கங்கையின் உற்பத்தி ஸ்தானம் எது?

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 2 OF 10

அகண்ட பாரதத்தின் விசாலமான நதி எது ?

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 3 OF 10

முக்தி தரும் ஸ்தலமான அயோத்ய (ஸ்ரீ ராம ஜன்ம ஸ்தலம் ) அமைந்துள்ள இடம் _____________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 4 OF 10

விக்கிரமாதித்தனுக்குக் காளி காட்சி தந்து அருளிய இடம் ____________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 5 OF 10

சீக்கிய சமபிராத்தினரின் புகழ் பெற்ற போற்கோவில் எது?

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 6 OF 10

பாரதத்தின் ஒற்றுமையின் சின்னமாக விளங்கும் நான்கு மடங்களில் ஒன்று __________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 7 OF 10

ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த இடம் _____________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 8 OF 10

கோவர்த்தன மடம் என்று அழைக்கப்படும் இடம் ____________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 9 OF 10

மகாநதி எந்த மாநிலத்தின் நதியாகும்?

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 10 OF 10

கும்பமேளா ஸ்தலங்களில் ஒன்று ______________.

Next

CORRECT:

Quiz Over

Total Score:

Play Again